
தேவையான பொருட்கள்:-
பால் - 200 மில்லி
மாம்பழம் - 2
மாதுளம்பழம் - 1
நன்னாரி சிரப் - 2 ஸ்பூன்
டூட்டி ப்ருட்டி - சிறிது
சீனி - 1 ஸ்பூன்
கஸ்டர்ட் பவுடர் - 2 ஸ்பூன்
செய்முறை:-
கஸ்டர்ட் பௌடரை 50 மில்லி பாலில் கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவேண்டும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து மீதி பாலை ஊற்றி சீனி சேர்த்து காய்ச்ச வேண்டும்.
பால் கொதி வரும் போது கரைத்த கஸ்டர்ட் கலவையை ஊற்றி கிளறி கூழ் பதம் வரும் போது இறக்கி குளிர வைக்க...