மயக்கும் மார்கழி

8 comments
மார்கழி மாதத்தை கடவுளை வழிபடும் மாதமாக அனைவரும் அதிகாலையில்  எழுந்து குளித்து கோவிலுக்கு செல்கின்றனர். முன்பனிக்காலம் மார்கழி தொடங்கி விட்டது. இதை உத்தராயண காலம் என்று சொல்வார்கள். சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் காலம். தேவர்களின் விடிகாலை பொழுது. ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன காலம், தேவர்களின் இரவு பொழுது..தை முதல் ஆனி வரை பகல் பொழுது. அந்த வகையில் மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த வேளையாக கருத படுகிறது....
Read More...