தக்காளி காரசட்னி

Leave a Comment
 தேவையானவை: தக்காளி - 5 பூண்டூ - 5 பல் மிளகாய் பொடி - 2ஸ்பூன் மல்லி இலை - 2 தழைகள் சின்னவெங்காயம் - 5 உப்பு - 1 ஸ்பூன் எண்ணை - 50மில்லி கடுகு,கருவேப்பிலை - சிறிது  செய்முறை : எண்ணை தவிர அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து 50மில்லி எண்ணையை ஊற்றி ,காய்ந்ததும் கடுகு,கருவேப்பிலை போட்டு வெடித்தவுன் அரைத்த விழுதை...
Read More...