தேள் கடி : வெற்றிலையுடன் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு மென்று விழுங்கி சிறிது தேங்காய் துண்டுகளை மென்று தின்றால் விஷம் உடனே இறங்கும்தலைவலி : இரண்டு வெற்றிலையை கசக்கி சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தை பொடித்து சேர்த்து குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலைவலி உடனே...
வீட்டு மருத்துவம் - 1
நம் வீட்டிற்கு அருகில் முலிகை செடிகள் வளர்ந்திருந்தாலும் அதன் மருத்துவ பயன் தெரியாமல் நம்மில் பலர் இருக்கின்றோம்.வீட்டில் நாம் பயன் படுத்தும் மளிகை பொருட்களிலும் மருத்துவ பயன் தெரியாமல் பலர் இருக்கின்றோம்.நான் பயன்பெற்று பயனடைந்த சில மருத்துவ குறிப்புக்களை இந்த பகுதியில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்
...