மயக்கும் மார்கழி

8 comments
மார்கழி மாதத்தை கடவுளை வழிபடும் மாதமாக அனைவரும் அதிகாலையில்  எழுந்து குளித்து கோவிலுக்கு செல்கின்றனர். முன்பனிக்காலம் மார்கழி தொடங்கி விட்டது. இதை உத்தராயண காலம் என்று சொல்வார்கள். சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் காலம். தேவர்களின் விடிகாலை பொழுது. ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன காலம், தேவர்களின் இரவு பொழுது..தை முதல் ஆனி வரை பகல் பொழுது. அந்த வகையில் மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த வேளையாக கருத படுகிறது....
Read More...

தேன்மிட்டாய்

28 comments
இட்லிக்கு அரிசி, உளுந்து ஊற வைக்கும் போது புது உளுந்தம் பருப்பு என்று தெரிந்து ஒரு கைப்பிடி குறைவாக எடுத்து ஊற வைத்தேன். ஆனாலும் மாவு கிரைண்டரில் சுத்தும் போது மாவின் அளவு பொங்கி கிரைண்டர் விளிம்பில் வழியும் அளவு பொங்கி வந்தது. உளுந்து அளவு அதிகமாக இருந்தால் இட்லி நன்றாக வராது என்ற காரணத்தால் சிறிது மாவை தனியாக எடுத்து விட்டு இட்லிக்கு மாவு கலந்தேன்.அந்த சிறிது மாவில் என்ன செய்யலாம் என்று யோசித்த போது தோன்றிய ஐடியாதான் இந்த தேன்மிட்டாய்.செய்து...
Read More...

சாது மிரண்டால்!!!

7 comments
சொர்ணம்மா காய்ந்த சருகாக கட்டிலில் இடுப்பு ஒடிந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக தனக்கு தானே எதுவும் செய்து கொள்ள முடியாத நிலையில் வேதனையில் முனங்கி கொண்டிருந்தாள். பேரில் உள்ள சொர்ணத்தை உடல் முழுதும் அணிந்து கொண்டு மனதை மட்டும் இரும்பாக வைத்து கொண்டு கணவன்,குழந்தைகள் ஏன் அந்த ஊரையே இள வயதில் ஆட்டி வைத்து ஒரு குட்டி சாம்ராஜ்ஜியத்தையே நடத்தி கொண்டிருந்தவள்.அவளின் கணவன் விட்டு சென்ற சொத்துகளை அனுபவித்து கொண்டு கடன்களை மகன் தலையில் கட்டி தனியாக...
Read More...

கோலங்கள் 3

14 comments
கோல போட்டோ fileல போட்டு வைத்தது தேடினேன் போன பதிவுக்கு ஒரு சில போட்டோ கிடைக்கலை... இன்று பார்த்தேன்.. அதோட இந்த தீபாவளிக்கு போட்ட கோலத்தையும் பாருங்க. இந்த மயில் கோலம் போன வருட பொங்கலுக்கு போட்டது.. அடுத்தது தீபாவளிக்கு போட்ட கோலம்..தீபாவளிக்கு கோலம் போட்டீங்க..சரி என்ன ஸ்வீட் , காரம் பண்ணீங்கனு கேட்கறீங்களா.. அது அடுத்த பதிவுல போடுறேன்...
Read More...

சுருள் போளி

8 comments
தேவையான பொருட்கள் :- மைதா மாவு                     - அரை கிலோ சோடா உப்பு                      - சிறிது உப்பு                                    - தேவையான அளவு பொட்டுகடலை                - 200 கிராம் சர்க்கரை...
Read More...

வள்ளிக்கிழங்கு போண்டா

7 comments
தேவையான பொருட்கள்:-வள்ளிக்கிழங்கு                          - அரைக்கிலோ மைதா                                         - 100 கிராம் அரிசி மாவு                                - 100 கிராம் பூண்டு  ...
Read More...

திரும்பிப்பார் பொரியல்

12 comments
தலைப்பே  வித்யாசமான பேரா இருக்குனு  நினைக்கிறீங்களா.. எங்க ஊர்ல இந்த பொரியலுக்கு  இதுதாங்க பேர்.:) நான் செய்த பொரியலில் இரண்டு காய்தான் சேர்த்துள்ளேன். ஆனால் இதனுடன் குடைமிளகாய், அல்லது  பீன்ஸ் சேர்த்து  செய்வார்கள். மூன்று காய் பேர் சேர்த்து சொன்னால் நீ....ளமா இருக்கும்னு  இப்பிடி ஒரு பேர் வச்சாங்களோ  என்னவோ.. இரண்டு, மூன்று காய்  இருப்பதால் கலர்புல்லா இருக்கும்.. என்ன என்ன காய்னு  யாரையும்...
Read More...

அதளைக்காய் பொரியல்

11 comments
மழை காலத்தில சில காய்கள் அதிகமாக கடைகளில் விற்பனைக்கு வரும். அந்த நேரம் காயும் விலை குறைவாக கிடைக்கும். நம்மில் பலர் அது மாதிரி காய்களை விரும்பி வாங்க மாட்டார்கள். பாகற்காய் , அதளைக்காய் இவைகளை ஒதுக்க பட்ட காய்களாக பயன் படுத்துவதில்லை. ஆனால் அதில்தான் அதிக நன்மை தரும் மருத்துவ பயன்கள் உள்ளது. பல வீடுகளில் அதளைக்காய் வாங்கி சமையல் செய்வாங்க.. ஆனால் அந்த வீட்டில் அதை அனைவரும் சாப்பிடாமல் ஓரிருவர் தான் சாப்பிடுவார்கள். காரணம் அதன் கசப்புத்தன்மை......
Read More...

கிரிஸ்பி பொடடோ சாண்ட்விட்ச்

9 comments
தேவையான பொருட்கள் :-உருளை கிழங்கு - இரண்டு பிரட் - 12 ஸ்லைஸ் பூண்டு - நான்கு மல்லி தழை - சிறிது மிளகு பொடி - சிறிது உப்பு - அரை ஸ்பூன் வெள்ளை எள் - ஒரு ஸ்பூன் தக்காளி சாஸ் - சிறிது செய்முறை :-உருளை கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்து...
Read More...

கீரீன் குழம்பு

10 comments
தேவையான பொருட்கள் :-தண்டு கீரை                          -  அரை கட்டு சின்ன வெங்காயம்            -  10 தக்காளி                               - 2 கடலை பருப்பு                     -  அரை கப் சோம்பு  ...
Read More...