பொங்கலன்று போட்ட வரைவு கோலம்.எல்லார் வீட்டு வாசல்லயும் பொங்கலுக்கு பொங்கல் பானை ,கரும்பு போடுவார்கள். அன்று தெருவில் வரைவு கோல போட்டின்னு சொன்னதுனால நான் இந்த நடன பெண் போட்டேன்.. 9மணிக்கு ஜட்ஜ்ஜஸ் வர்றதுக்குள்ள கோலம் மழை பெய்து அழிஞ்சு போச்..
...
அடையும் கார சட்னியும்
மலையும் மலை சார்ந்த நிலமும் - குறிஞ்சி
காடும் காடு சார்ந்த நிலமும் - முல்லை
வயலும் வயல் சார்ந்த நிலமும் - மருதம்
கடலும் கடல் சார்ந்த நிலமும் - நெய்தல்
மணலும் மணல் சார்ந்த நிலமும் - பாலைஎன்ன.. அடையும் கார சட்னியும்னு தலைப்பை போட்டு தமிழ் பாடம் நடத்துறாங்க அப்பிடின்னு நினைக்காதீங்க... ஏன்னா.. இப்ப ஆறாவதா ஒரு நிலம் உருவாயிருக்கு. அது
இருளும் இருள் சார்ந்த நிலம் - தமிழ்நாடுஅட ஆமாங்க நம் தமிழ்நாட்டின் நிலை அப்பிடி ஆகிபோச்சு.. இந்த கரண்ட்டை...
தக்காளி தேங்காய் பால் குழம்பு

தேவையான பொருட்கள்:-தக்காளி - கால் கிலோ
பல்லாரி வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 5
தேங்காய் பால் - 1 கப்
கருவேப்பிலை - சிறிது
மிளகாய் பொடி - கால் ஸ்பூன்
சீரக பொடி - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு , உளுந்து - 1 ஸ்பூன்
மல்லி செடி - சிறிது
செய்முறை:-தக்காளியை கட் பண்ணி வெங்காயத்தை பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி வைக்க வேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் கடுகு,உளுந்து...