ரொம்ப நாளா க்வில்லிங் செய்ய முயற்சித்து அந்த கிட் கிடைக்காம க்வில்லிங் சரியா வரல்லை.. நம்ம ஏஜ்சலின் சொன்னாங்க டூத் பிக் முனை பகுதியை கீற்றாக வெட்டி பேப்பருக்கு கிரிப்பாக வைத்து எளிதாக க்வில்லிங் செய்யலாம்னு சொன்னாங்க . அதே முறையை பின்பற்றி நான் செய்த அன்னப்பறவை. நன்றி ஏஜ்சலின்... :)
...
குந்தன் கோலம்
அட்டையில் கோலம் வரைந்து பெவிகால் வைத்து குந்தன் கற்களை கலர் கலராக ஓட்டினால் குந்தன் கோலம் ரெடி. இதை கற்பனைக்கு ஏற்றவாறு வரைந்து ஒட்டி பூஜை அறையில் வைக்கலாம். சுவர் அலங்காரமாக மாட்டலாம். பிரியமானவர்களுக்கு பரிசாக தரலாம். ஒரே கோலத்தை 5,6, எண்ணிக்கையில் செய்து அதை அளவில் பெரிய அட்டையில் நம் கற்பனைக்கு ஏற்றவாறு பெரிய கோலமாக ஒட்டி விழா காலங்களில் பயன் படுத்தலாம். நான் இதில் சுற்றிலும் கிளிட்டர் பேப்பரை ஒட்டி அலங்கரித்துள்ள...