Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)
Popular Posts
-
வலையுலக உறவுகள் அனைவருக்கும் வணக்கம். கோடை தொடங்கி வெயில் வாட்டி எடுக்கிற நேரம்... இந்த பதிவு அனைவருக்கும் உபயோகமானதாக இருக்கும். ஏன்னா அதி...
-
வலையுலக சகோதரி விஜி பார்த்தி முதல் விருது கொடுத்து என் வலைபூவிற்கு பெருமை சேர்த்துள்ளார் . "awesome blogger award" வழங்கிய விஜி ...
-
இட்லிக்கு அரிசி, உளுந்து ஊற வைக்கும் போது புது உளுந்தம் பருப்பு என்று தெரிந்து ஒரு கைப்பிடி குறைவாக எடுத்து ஊற வைத்தேன். ஆனாலும் மாவு கிரைண்...
-
தோழி ஷாதிகாவின் தொடர் பதிவை படித்து எனது கருத்தை பகிர்ந்ததில் ஸாதிகாவும் எனது கருத்தை படித்துவிட்டு என்னை இப்பதிவை எழுத தூண்டினார். ...
-
வலையுலக உறவுகள் அனைவருக்கும் வணக்கம். நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு சிறிய கை வினையுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..:) வல...
-
ஷாப்பிங் போறது,டூர் போறது,இதெல்லாம் ஒரு மனுஷனோட செக்கு மாட்டு வாழ்க்கைக்கு ஒரு சந்தோஷத்தை கொடுக்கிறதுதான்..ஆனா அதை விட சந்தோஷம் ஒரு தோட்டத்...
-
வை.கோபால கிருஷ்ண அண்ணன் அடுத்து அடுத்து இரண்டு விருது கொடுத்து எனது வலை பூவை சிறப்பித்துள்ளார். இரண்டாவது விருதாக SUNSHINE BLOGGER விருதை...
-
நம்ம வீட்டு தோட்டத்தில ( தொட்டியில) விதை போட்டு அதுல கிடைக்கிற பயன்பாட்டை அனுபவிக்கிறதே தனி சந்தோஷந்தான்.. மகியோட தொட்டி தோட்டத்தை பார்த்து...
மிக அழகாக உள்ளது அக்கா ... எனக்கு இதன் மேல் ஆசை உள்ளது ஆனால் நான் இன்னும் செய்ய ஆரம்பிக்கவில்லை.. இப்பொழுது உங்கள் பதிவை பரத்துடன் செய்ய தூண்டுகிறது அக்கா...
ReplyDeleteநீங்கள் எதாவது பயிற்சி எடுத்தீர்களா அக்கா?....
செய்ய ஆரம்பித்து விட்டாலே தானாக வந்துவிடும் விஜி. பயிற்சி எதுவும் எடுக்கலை.வருகைக்கு மிக்க நன்றி.
Deleteஅன்னப்பறவையை அழகாகவே செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்..
ReplyDeleteகருத்திற்கு நன்றி அண்ணா.
Deleteஅழகான அன்னப்பறவை, உங்கள் கைவண்ணம் அருமையாக இருக்கிறது ராதாராணி.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி அக்கா..:)
Deleteஆகா... அழகு... அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்.
DeleteBeautiful! I like the necks of the swans..romba azhagaa seythirukkeenga!
ReplyDeleteகருத்திற்கும் வருகைக்கும் நன்றி மகி..
Deleteரொம்ப அழகா செய்திருக்கீங்க ராதா. பாராட்டுக்கள்.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி இமா..:)
Deleteஅன்னப் பறவை சூப்பராக இருக்கே !முயற்சிக்கு பாராட்டுக்கள்..
ReplyDeleteவருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஆசியா..:)
ReplyDeleteஅன்னப்பறவைகள் அழகு ..! பாராட்டுக்கள்.
ReplyDeleteவருகைக்கு நன்றி மேடம்.
Deleteஅழகோ அழகு..!
ReplyDeleteகருத்திற்கும் வருகைக்கும் நன்றி ஸாதிகா.
Deleteரொம்ப அழகா செய்து இருக்கீங்க.... இந்த டூல் தனியாகவே ரங்கநாதன் தெருவில் கிடைக்கிறது.... 12 ரூபாய் தான்.... பாண்டியன் த்ரெட் ஸ்டோர்ஸ் ல கேட்டு பாருங்க..நீங்க சென்னைல தானே இருக்கீங்க....???
ReplyDeleteவாங்க ப்ரியா..:) நான் மதுரை பக்கம் அருப்புகோட்டை ப்ரியா.. மதுரையில் கிடைக்கும்.. போறப்ப வாங்கனும்.வருகைக்கு மிக்க நன்றி ப்ரியா.
ReplyDeleteஅன்னப்பறவை மிக அழகு! மனம் கனிந்த பாராட்டுக்கள்!!
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மேடம்.
Delete
ReplyDeleteராதா மிக மிக அழகா செய்திருக்கீங்க ..bamboo skewer இருக்கே அதை முனையில் ஸ்ப்ளிட் செய்தும் டூல் ஆகா பயன்படுத்தலாம் .அல்லது பெரிய கண் உள்ள ஊசிகள் மீடியம் அளவு கோணி ஊசியை ப்லையர்சால் ஒரு முனையை வெட்டினா ஸ்ப்ளிட் ஷேப் கிடைக்கும் .அதன் ஊசி பாகத்தை felt பேனா மூடியில் செருகியும் பயன் படுததலாம்
உங்களுக்கு சென்னைல தெரிந்தவர்கள் இருந்தால் புரசை பகுதியிலும் .தானா ஸ்ட்ரீட் எதிரில் ஒரு கடையில் கிடைக்குது வாங்கி முயற்சி செய்யுங்க
என் ஆங்கில ப்ளாகில் சில செய்முறை தந்தேன் நேரம் கிடைச்சா பாருங்க
http://cherubcrafts.blogspot.co.uk/2013/04/quilled-orange-flowersalternate-looping.html
ம்... உங்க ஐடியா நல்லா இருக்கு, அதையே follow பண்றேன் ஏஞ்சலின். ஆங்கில பிளாக் பார்த்தேன். ரொம்ப நல்லா இருக்கு. விரைவில் செய்து பார்க்கணும். வருகைக்கு மிக்க நன்றி.
ReplyDelete