கார்ன் சிக்கன்

17 comments
தேவையான பொருட்கள் :-சிக்கன் - அரைகிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை ஸ்பூன் மிளகாய் பொடி - 1 ஸ்பூன் கார்ன் ப்ளார் - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு கார்ன் சிப்ஸ் - 50 கிராம் முட்டை - ஒன்று செய்முறை :-சிக்கனை நன்றாக கழுவி உப்பு,மிளகாய் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட், முட்டை சேர்த்து கலந்து நன்றாக பிரட்டி விட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து தேவையான எண்ணெய் ஊற்றி சூடானவுடன் ஊறிய சிக்கனை போட்டு நன்றாக சிவக்க வறுக்க வேண்டும். கார்ன்...
Read More...