கோலங்கள்-1

19 comments
எங்க வீட்டு வாசல்ல ஒரு சின்ன பூக் கோலம் போட்டு ஆடி மாதத்தை வரவேற்பு செய்தோம்.

அன்று வாசலில் போட்டது.

வழக்கமா தினமும் போடும் கோலம் இது.

இது இன்று வரலட்சுமி விரதத்திற்கு போட்ட கோலம்.

19 comments:

  1. அழகாக இருக்கு சகோதரி... நன்றி...

    ReplyDelete
  2. சிவப்பு ரோஜாவும் அன்னப்பறவையும் டாப் டக்கர்! :) எல்லா கோலங்களும் அழ....கா இருக்கு!

    ReplyDelete
  3. அனைத்து கோலமும் கொள்ளை அழகு :)

    ReplyDelete
  4. அனைத்து கோலமும் அழகாக இருக்கு அக்கா.

    ReplyDelete
  5. வாவ்..எவ்ளோ அழகா இருக்கு எல்லா கோலமும்!

    ReplyDelete
  6. எல்லாக்கோலங்களும் அழகோ அழகு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. கருத்திற்கு நன்றி தனபாலன் சார்.

    ReplyDelete
  8. கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி மகி..

    ReplyDelete
  9. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பாக்யா..

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி விஜி..

    ReplyDelete
  11. தம்பி வரலாற்று சுவடுகள், வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  12. வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க மகிழ்ச்சி அண்ணா..

    ReplyDelete
  13. அனைத்து கோலமும் அழகாக இருக்கு


    வானம் கண்மூடியதால்
    மேகம் இருட்டானதோ
    மேகம் கைவிட்டதனால்
    மழை நீர் நிலம் தொட்டதோ

    பூமி அணைக்காததால்
    வெள்ளம் நதி சென்றதோ
    நதிகள் வளைவென்றதால் - அது
    வழுக்கி கடல் சென்றதோ

    கடலில் அலை செல்வதால் - என்
    காதலும் அலைகின்றதோ
    அலைகள் கரை தட்டுவதால் - நான்
    கரையில் காத்து நிற்பதோ

    ReplyDelete
  14. வாங்க தம்பி கவி அழகன்..முதல் முறையா என் கிச்சனுக்கு வந்து கருத்தும் ஊக்கமும் கொடுத்திருக்கீங்க..மிக்க நன்றி!

    ReplyDelete
  15. அனைத்து கோலமும் அழகு.

    ReplyDelete
  16. சகோ எனக்கு நீங்கத◌ான் டீச்சர் கோலம் சொல்லித்தாங்க.

    ReplyDelete
  17. Madam,
    Please visit my blog in the following Link.
    There is an award waiting for you.
    kindly accept it.

    http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html

    Yours,
    vgk
    [GOPU]

    ReplyDelete
  18. முதல் ரோஜாபூக்கோலம் அழகோஅழகு

    ReplyDelete
  19. எல்லாக் கோலங்களுமே அழகு. ரோஸ் சூப்பர்.

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)