வை.கோபால கிருஷ்ண அண்ணன் அடுத்து அடுத்து இரண்டு விருது கொடுத்து எனது வலை பூவை சிறப்பித்துள்ளார். இரண்டாவது விருதாக SUNSHINE BLOGGER விருதையும்
மூன்றாவது விருதாக LIBESTER விருதை கொடுத்து எனது வலை பூவை சிறப்பித்துள்ளார்கள்.அண்ணனுக்கு எனது பாராட்டுக்கள்..! மிக்க நன்றியண்ணா..! இந்த விருதை நான் எனது வலையுலக உறவுகளுக்கு பகிர்கின்றேன்.
மூன்றாவது விருதாக LIBESTER விருதை கொடுத்து எனது வலை பூவை சிறப்பித்துள்ளார்கள்.அண்ணனுக்கு எனது பாராட்டுக்கள்..! மிக்க நன்றியண்ணா..! இந்த விருதை நான் எனது வலையுலக உறவுகளுக்கு பகிர்கின்றேன்.
- தோழி ஆமினா http://samayalexpress.blogspot.in/
- தோழர் செய்தாலி http://nizammudeen-abdulkader.blogspot.in/
- தோழி காஞ்சனா ராதாகிருஷ்ணன் http://annaimira.blogspot.com/
- தோழி அஸ்மா http://payanikkumpaathai.blogspot.com/
- தோழி பிரியா ஸ்ரீராம் http://priyasinterest.blogspot.in/