வலையுலக சகோதரி விஜி பார்த்தி முதல் விருது கொடுத்து என் வலைபூவிற்கு பெருமை சேர்த்துள்ளார் ."awesome blogger award" வழங்கிய விஜி பார்த்திக்கு "http://vijiparthi.blogspot.in/" மனம் நிறைந்த பாராட்டுகளும் நன்றிகளும்.
எனக்கு கிடைத்த மகிழ்ச்சியான இத் தருணத்தை தோழர்,தோழிகளிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி!என் வலைக்கு கிடைத்த முதல் விருது இது .
இந்த விருதை நான் எனது வலையுலக தோழர், தோழிகளான உங்களுக்கு வழங்குகிறேன்.
எனக்கு கிடைத்த மகிழ்ச்சியான இத் தருணத்தை தோழர்,தோழிகளிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி!என் வலைக்கு கிடைத்த முதல் விருது இது .
"awesome blogger award"
இந்த விருதை நான் எனது வலையுலக தோழர், தோழிகளான உங்களுக்கு வழங்குகிறேன்.
- தோழர் தனபாலன் அவர்கள் - http://dindiguldhanabalan.blogspot.com/
- தோழி சசி கலா அவர்கள் - http://veesuthendral.blogspot.in/
- தோழர் வரலாற்று சுவடுகள் - http://varalaatrusuvadugal.blogspot.in/
- தோழி ரம்யா அவர்கள் - http://www.craftoframya.blogspot.in/
- தோழி இமா அவர்கள் - http://imaasworld.blogspot.com/
- விருது வழங்கியவருக்கு நன்றி கூ றுதல்.
- விருதை பெற்று கொண்டதன் அடையாளமாக விருதின் சின்னத்தை தங்கள் வலையில் பதிந்து கொள்ளலாம்.
- தாங்கள் பெற்ற விருதை நீங்கள் விரும்பும் 5 பதிவர்களுக்கு வழங்கலாம்.