எங்க வீட்டு வாசல்ல ஒரு சின்ன பூக் கோலம் போட்டு ஆடி மாதத்தை வரவேற்பு செய்தோம்.
அன்று வாசலில் போட்டது.
வழக்கமா தினமும் போடும் கோலம் இது.
இது இன்று வரலட்சுமி விரதத்திற்கு போட்ட கோலம...
அசத்தல் ஆடி..! அர்த்தமுள்ள ஆடி..!!

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் தான் கலைகட்டுற மாசம். இந்த மாதத்தை நினைத்தாலே
ஆடி பட்டம் தேடி விதை..
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்.. இந்த பழமொழிதான் எல்லாருக்கும் நினைவிற்கு வரும். ஆடி முதல் தேதி பொதுவா தமிழ் நாட்டில் எல்லா கிராமங்களிலேயும் நகரங்களிலேயும் சைவ சாப்பாடு சாப்பிடுறவங்கள தவிர்த்து மற்ற எல்லோர் வீடுகளிலும் அன்னிக்கு அசைவ சமையலாதான் இருக்கும். இதுல நிறையபேர்...
வெண்டைக்காய் தீயல்

தேவையான பொருட்கள் :-
வெண்டைகாய் -அரை கிலோ
சின்ன வெங்காயம் - 10
மசால் பொடி ...
சுண்டல்
தேவையான பொருட்கள்:-
பாசிப்பயறு - 200கிராம்
தேங்காய் துருவல் -சிறிது
மாங்காய் - அரை காய்
மிளகாய் வற்றல் - 3
கடுகு,உளுந்தம்பருப்பு...
அக்கரை பச்சை

காலையில எழுந்தவுடனே பகவானே இன்னைக்கு நாள் நல்லா விடியனும்னு நல்ல சிந்தனைய நினைக்கிற ஆட்களை விட காபியை நினைத்து கொண்டே எழும்புற ஆட்கள் தான் 90% இருக்காங்க.. இதுல பெட் காபின்னு ஒரு நாமகரணம் அதுக்கு வச்சிட்டாங்க.. அதுக்கு அப்பறம் குடிக்கிற காபிக்கு டீ பிரேக்,காபி பிரேக்னு எதோ ஒரு பேர் வச்சி இந்த காபி குடிக்கு அடிமையானவங்க நிறைய பேர் நம்ம நாட்டிலதாங்க இருக்காங்க.. இந்த குடி காபியோட போச்சான்னா இல்லை,சாராயம்,ஒயின் பீர்,விஸ்கின்னு பலதரப்பட்ட...
முதல் விருது

வலையுலக சகோதரி விஜி பார்த்தி முதல் விருது கொடுத்து என் வலைபூவிற்கு பெருமை சேர்த்துள்ளார் ."awesome blogger award" வழங்கிய விஜி பார்த்திக்கு "http://vijiparthi.blogspot.in/" மனம் நிறைந்த பாராட்டுகளும் நன்றிகளும்.
எனக்கு கிடைத்த மகிழ்ச்சியான இத் தருணத்தை தோழர்,தோழிகளிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி!என் வலைக்கு கிடைத்த முதல் விருது இது .
"awesome blogger award"
இந்த விருதை நான் எனது வலையுலக தோழர், தோழிகளான...