இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..!

10 comments
பிறக்கும் புத்தாண்டில்  வலையுலக நண்பர்கள்  அனைவருக்கும்  இனிய  புத்தாண்டு  நல் வாழ்த்துக்கள்..!

10 comments:

 1. வணக்கம்.

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  HAPPY NEW YEAR 2015 ! :)

  ReplyDelete
 2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ....

  ReplyDelete
 3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. மனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  ReplyDelete

 5. பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

  புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
  சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
  தேனுாறும் வண்ணம் திளைக்கட்டும்! செந்தமிழில்
  நானுாறும் வண்ணம் நடந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் கூறிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..!

  ReplyDelete
 7. சகோதரி அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப்
  புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. அன்புடையீர்! வணக்கம்!
  அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (27/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  இணைப்பு: http://gopu1949.blogspot.in/

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  ReplyDelete
 9. அன்புள்ள சகோதரி திருமதி. ராதா ராணி அவர்களுக்கு வணக்கம்! நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

  தங்களின் வலைத்தளத்தினை இன்று (27.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

  அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:

  நினைவில் நிற்போர் - 27ம் திருநாள்
  http://gopu1949.blogspot.in/2015/06/27.html

  xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)