முதல் விருது

23 comments
வலையுலக சகோதரி விஜி பார்த்தி முதல் விருது கொடுத்து என் வலைபூவிற்கு பெருமை சேர்த்துள்ளார் ."awesome blogger award" வழங்கிய விஜி பார்த்திக்கு "http://vijiparthi.blogspot.in/" மனம் நிறைந்த பாராட்டுகளும் நன்றிகளும்.

எனக்கு கிடைத்த மகிழ்ச்சியான இத் தருணத்தை தோழர்,தோழிகளிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி!என் வலைக்கு கிடைத்த முதல் விருது இது . 
"awesome blogger award" 


இந்த விருதை நான் எனது வலையுலக தோழர், தோழிகளான உங்களுக்கு வழங்குகிறேன்.
 1. தோழர் தனபாலன் அவர்கள் - http://dindiguldhanabalan.blogspot.com/
 2. தோழி சசி கலா அவர்கள் - http://veesuthendral.blogspot.in/
 3. தோழர் வரலாற்று சுவடுகள் - http://varalaatrusuvadugal.blogspot.in/
 4. தோழி ரம்யா அவர்கள் - http://www.craftoframya.blogspot.in/
 5. தோழி இமா அவர்கள் - http://imaasworld.blogspot.com/
 விருதை பெற்று கொண்ட பதிவர்கள் பின்பற்றும் விதி முறைகள்
 1. விருது வழங்கியவருக்கு நன்றி கூ றுதல்.
 2. விருதை பெற்று கொண்டதன் அடையாளமாக விருதின் சின்னத்தை தங்கள் வலையில் பதிந்து கொள்ளலாம்.
 3. தாங்கள் பெற்ற விருதை நீங்கள் விரும்பும் 5 பதிவர்களுக்கு வழங்கலாம்.

23 comments:

 1. விருதுக்கு வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 2. விருது வழங்கியமைக்கு நன்றி சகோதரி !

  ReplyDelete
 3. விருது பெற்றதற்கும், அதை பகிர்ந்து அளித்துள்ளதற்கும், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் என் இனிய அன்பான வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. விருது பெற்றதற்கும் வழங்கியமைக்கும் என் இதயம் கனிந்த நன்றி சகோதரி .

  ReplyDelete
 5. முதல் விருது பெற்றமைக்காக முதலில் உங்களுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!

  சக பதிவர்களிடமிருந்து அங்கீகாரம் அல்லது விருது பெறுவதை எல்லோரும் எப்படி பார்க்கிறார்களோ தெரியவில்லை நான் அதை சாதாரண விசயமாக பார்ப்பதில்லை. என்னை போன்ற சிறியவர்களுக்கு இது போன்ற அங்கீகாரங்கள் புது உத்வேகம் தரும் நிகழ்வு!

  என் இதயம் நிறைந்த நன்றிகள்! அடக்கத்துடன் இந்த விருதை பெற்றுக்கொள்கிறேன்!

  ReplyDelete
 6. வாழ்த்திற்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி சகோ..

  ReplyDelete
 7. விருதை பெற்று கொண்டதற்கு மிக்க நன்றி தனபாலன் சார்.. பாராட்டுக்கள் +வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. அன்பான வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றியண்ணா !தங்களின் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 9. விருதை பெற்று கொண்டதற்கு நன்றி தோழி..:)

  ReplyDelete
 10. விருதை பெற்று கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றியும் பாராட்டுகளும் சகோ..

  ReplyDelete
 11. மகிழ்ச்சியான விருது பெற்ற தருணத்திற்கு வாழ்த்துகள் !

  ReplyDelete
 12. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் அக்கா .... விருது பெற்ற அனைத்து சகோதர , சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் ............

  ReplyDelete
 14. Congratulations on getting the award.Your blog really deserves it.

  ReplyDelete
 15. விருதுக்கு வாழ்த்துக்கள்...இன்னும் பல விருதுகள் வாங்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

  எங்க தளத்திற்கும் வாங்க,FOLLOWER ஆகுங்க ....உங்க கருத்த சொல்லுங்க ......

  புதிய வரவுகள்:
  கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)

  கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
  ,பில்லி சூனியம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்

  ReplyDelete
 16. முதல் விருது எப்பொழுதுமே சிறப்பானது இல்லையா! அன்பான பாராட்டுக்கள் ராதா. மேலும் சிறப்பான பதிவுகள் கொடுத்து பற்பல விருதுகள் பெற என் வாழ்த்துக்கள்.

  ராதாவிடமிருந்து விருது பெற்றிருக்கும் தோழமைகள் நால்வருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

  மகிழ்ச்சியாக தங்கள் விருதினைப் பெற்றுக் கொள்கிறேன். என் உளமார்ந்த நன்றிகள்.

  என் தாமதமான வருகையையிட்டு.... வருந்துகிறேன். ;( மன்னிக்கவும்.

  ReplyDelete
 17. விருது பெற்ற அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. இமா உங்களுக்கு மெயில் பண்ணிய நேரம் வரை உங்கள் கமென்ட் பதிவாக வில்லை..இப்பொழுதுதான் பார்க்கிறென்...விருதை பெற்றுக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி..

  ReplyDelete
 19. வாங்க சகோ..என் வலைபூவில் முதல் முறையாக வருகை தந்த உங்களுக்கு நன்றி!

  ReplyDelete
 20. விருதுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள் விருதுக்கு இன்னும் நிறைய விருதுகள் பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள்

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)