தேவையான பொருட்கள் :-
- கடலை பருப்பு - 200 கிராம்
- பச்சரிசி - ஒரு கைபிடி
- வெங்காயம் - பெரியது ஒன்று
- பொன்னாங்கன்னி கீரை - ஒரு கட்டு
- மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :-
- கடலை பருப்பையும் பச்சரிசியையும் நன்றாக கழுவி அரை மணி நேரம்ஊற விட வேண்டும்.
- ஊறிய அரிசியையும் பருப்பையும் தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
- அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்,பொன்னாங்கன்னி கீரை,மிளகாய் பொடி இவைகளை விழுதுடன் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
- வாணலியை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெயை ஊற்றி சூடாக்க வேண்டும்.
- சூடான எண்ணெயில் வடை மாவை தட்டையாக தட்டி போட்டு முறுகலாக வந்த உடன் எடுத்து தட்டில் போடவேண்டும்.
- கீரை வடை தயார்.
படத்தில் உள்ள கீரை வடையும் அதன் செய்முறைகளும் ருசியாக உள்ளன.
ReplyDeleteபாராட்டுக்கள்.
மொறு மொருனு கீரை வடை சூப்பரா இருக்குங்க..
ReplyDeleteவாங்க அண்ணா...முதன் முறையாக வந்து கருத்தையும் சொன்ன தங்களுக்கு நன்றி!
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பாக்யா..
ReplyDeleteபடம் கலக்கல் ராதா.
ReplyDeleteஇமா..வருகைக்கு நன்றி:)
ReplyDeleteவலைச்சரம் வாங்க
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2012/05/blog-post_26.html
வலைசரம் பார்த்தேன் சகோ..அறிமுகத்திற்கு மிக்க நன்றி!
ReplyDeleteவலைச்சரம் பார்த்து வந்தேன். நல்ல சமையல் குறிப்புகள் ! நன்றி சகோதரி !
ReplyDeleteவருகைக்கு மிக்க மகிழ்ச்சி சகோ..
ReplyDeleteபொன்னாங்கண்ணி வடை சூப்பர்.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி ஆசியா.
ReplyDeleteகீரைவடை பார்க்கும் போதே சாப்பிட தூண்டுகிறது ... சூப்பர்...
ReplyDeleteஎன்னுடைய வலைசரம் கொஞ்சம் வாருங்கள். நம் நட்பு தொடரட்டும்....
வாங்க விஜி..:)நட்பிற்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteகீரை வடை சூப்பரா இருக்கு..
ReplyDeleteநன்றி காஞ்சனா..
ReplyDeleteFirst time here...recipes nalla irukku..Keerai vadai ennoda fave.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி ரம்யா..
ReplyDeleteகீரை வடைக்கு பச்சரிசி சேர்த்து செய்த விதம் புதுமை.
ReplyDeleteபச்சரிசி சேர்த்தால் மொறு மொறுப்பு தன்மை கூடும் ஸாதிகா..வருகைக்கும் பதிவிற்கும் மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteTHANKS FOR YOUR KIND VISIT TO MY BLOG & THE COMMENTS OFFERED TO A VERY SHORT STORY.
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2012/02/blog-post_16.html
அன்புடன் vgk அண்ணா
பலருக்கும் உபயோகமானதாக இருக்கும் என்னையும் சேர்த்து பகிர்ந்த சகோதரிக்கு நன்றி
ReplyDelete