மெஹந்தி

12 comments
மெஹந்தி போட்டா உடல் சூட்டை குறைக்கும்,உடல்குளிர்ச்சியாக இருக்கும் என்று மருத்துவ ரீதியாக விரல்களுக்கு தொப்பி போட்டது போல் வைப்பது வழக்கம்.இப்பொழுது அது மறைந்து மெஹந்திய பல டிசைன்களில் போடுகிறார்கள்.நானும் விரலுக்கு தொப்பி போடாம டிசைனா போட்டுத்தான் பார்ப்போமே என்று முயன்றதுதான் இந்த பதிவு.இதோ மூன்று முறை போட்டு பார்த்தேன்..முதல் முறை முயன்றது.இரண்டாவதாக...மூன்றாவதாக முயன்றது.12 comments:

 1. great job... simply superb :)

  ReplyDelete
 2. வருகைக்கு நன்றி பாக்யா..:)

  ReplyDelete
 3. ராதாஸ் கிச்சனுக்குள்
  இன்றுதான் நுழைந்தேன்
  அருமை.அருமை
  உங்கள் பதிவின் அயிட்டங்கள் இனி
  எங்கள் கிச்சனுக்குள்
  கம்பீரமாய் நுழையும்
  மனம் கவர்ந்த பயனுள்ள பதிவுகள்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. மூன்றாவது மிக மிக அருமை !

  ReplyDelete
 5. தங்களின் பகிர்விற்கும் முதல் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி ரமணி சார்.:)

  ReplyDelete
 6. தனபாலன் சார் தங்களின் வருகைக்கும் பகிர்விற்கும் மிக்க மகிழ்ச்சி.:)

  ReplyDelete
 7. இரண்டாவதும் அருமை .

  ReplyDelete
 8. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி தென்றல்.

  ReplyDelete
 9. மங்களகரமான மெஹந்தி டிசைன் அருமை! பாராட்டுக்கள்..

  ReplyDelete
 10. இரண்டாவது அருமை அக்கா....

  ReplyDelete
 11. பகிர்விற்கு நன்றி ராஜ ராஜேஸ்வரி.

  ReplyDelete
 12. வாங்க விஜி..வருகைக்கு நன்றி.

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)