பெட் பாட்டில் வளையல்

19 comments
தேவையான பொருட்கள்:-
 • பெட் பாட்டில்                       - 1
 • கம் பாட்டில்                        - 1
 • கோல்டன் பேப்பர்                  - 1
 • சில்வர் பேப்பர்                     - 1
 • க்ளிட்டர்ஸ் (கோல்டன் கலர்)     - 1
 • க்ளிட்டர்ஸ் (சில்வர் கலர்)        - 1
 • சிசர்                                - 1
 • செல்லோ டேப்                    - 1
 • நோஸ் பிளேயர்                   - 1
செய்முறை:-
 • பாட்டிலை சிறு துளை போட்டு அரை செ.மீ அகலத்திற்கு வளையம் போல் வெட்டி எடுக்க வேண்டும்.
 • எடுத்த வளையத்தில் கம்மினை தடவி அதன் மேல் கோல்டன் கலர் கிளிட்டரையோ அல்லது சில்வர் கிளிட்டரையோ தூவி 5 நிமிடம் உலர வைக்க வேண்டும்.

 • சில்வர் கலர் தூவிய வளையத்தின் இரு ஓரங்களிலும் மெலிதாக நறுக்கிய கோல்டன் பேப்பரை சிறிது கம் தடவி கவனமாக ஒட்டி விட வேண்டும்.

 • 5 நிமிடம் உலர விட்டு செல்லோ டேப்பை வளையத்தை சுற்றிலும் ஒட்டி கட் பண்ண வேண்டும்.

 • அவரவர் விருப்பம் போல் கலர் குந்தன் கற்களை வைத்து மேலும் அழகு படுத்தலாம்.

19 comments:

 1. பொறுமையாகச் செய்துள்ள அருமையான வளையல்கள். மிகவும் அழகாக உள்ளன.
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. சூப்பர் ஐடியாவாக இருக்கே! மிக அழகு.

  ReplyDelete
 3. அருமை ராதா. அழகு வளையல்கள்.

  ReplyDelete
 4. க்ரியேட்டுவ்-ஆக யோசிக்கிறீங்க! நல்லா இருக்கு! :)

  ReplyDelete
 5. அழகாக இருக்குங்க .

  ReplyDelete
 6. வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றியண்ணா..

  ReplyDelete
 7. கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி ஆசியா..

  ReplyDelete
 8. வருகைக்கு நன்றி சகோ:)

  ReplyDelete
 9. இமா..வருகைக்கு மிக்க மகிழ்ச்சி ..

  ReplyDelete
 10. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ..

  ReplyDelete
 11. வருகைக்கு மிக்க நன்றி மகி.:)

  ReplyDelete
 12. வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி சசி.:)

  ReplyDelete
 13. அடேங்கப்பா...பெட் பாட்டிலையும் விட்டு வைக்க வில்லையா?

  ReplyDelete
 14. வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி சாதிகா..

  ReplyDelete
 15. வருகைக்கு நன்றி விஜி:)

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)