கீரை வடை

22 comments
தேவையான பொருட்கள் :-
  • கடலை பருப்பு               - 200 கிராம்
  •  பச்சரிசி                      - ஒரு கைபிடி
  • வெங்காயம்                 - பெரியது ஒன்று
  • பொன்னாங்கன்னி கீரை    - ஒரு கட்டு 
  • மிளகாய் பொடி             - 1 ஸ்பூன் 
  • உப்பு                        -  தேவையான அளவு
  • எண்ணெய்                 - தேவையான அளவு
செய்முறை :-
  • கடலை பருப்பையும் பச்சரிசியையும் நன்றாக கழுவி அரை மணி நேரம்ஊற விட வேண்டும்.
  • ஊறிய அரிசியையும் பருப்பையும் தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
  • அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்,பொன்னாங்கன்னி கீரை,மிளகாய் பொடி இவைகளை விழுதுடன் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெயை ஊற்றி சூடாக்க வேண்டும்.
  • சூடான எண்ணெயில் வடை மாவை தட்டையாக தட்டி போட்டு முறுகலாக வந்த உடன் எடுத்து தட்டில் போடவேண்டும்.
  • கீரை வடை தயார்.

22 comments:

  1. படத்தில் உள்ள கீரை வடையும் அதன் செய்முறைகளும் ருசியாக உள்ளன.



    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. மொறு மொருனு கீரை வடை சூப்பரா இருக்குங்க..

    ReplyDelete
  3. வாங்க அண்ணா...முதன் முறையாக வந்து கருத்தையும் சொன்ன தங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பாக்யா..

    ReplyDelete
  5. படம் கலக்கல் ராதா.

    ReplyDelete
  6. இமா..வருகைக்கு நன்றி:)

    ReplyDelete
  7. வலைச்சரம் வாங்க
    http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_26.html

    ReplyDelete
  8. வலைசரம் பார்த்தேன் சகோ..அறிமுகத்திற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  9. வலைச்சரம் பார்த்து வந்தேன். நல்ல சமையல் குறிப்புகள் ! நன்றி சகோதரி !

    ReplyDelete
  10. வருகைக்கு மிக்க மகிழ்ச்சி சகோ..

    ReplyDelete
  11. பொன்னாங்கண்ணி வடை சூப்பர்.

    ReplyDelete
  12. வருகைக்கு மிக்க நன்றி ஆசியா.

    ReplyDelete
  13. கீரைவடை பார்க்கும் போதே சாப்பிட தூண்டுகிறது ... சூப்பர்...
    என்னுடைய வலைசரம் கொஞ்சம் வாருங்கள். நம் நட்பு தொடரட்டும்....

    ReplyDelete
  14. வாங்க விஜி..:)நட்பிற்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  15. கீரை வடை சூப்பரா இருக்கு..

    ReplyDelete
  16. நன்றி காஞ்சனா..

    ReplyDelete
  17. First time here...recipes nalla irukku..Keerai vadai ennoda fave.

    ReplyDelete
  18. பகிர்வுக்கு நன்றி ரம்யா..

    ReplyDelete
  19. கீரை வடைக்கு பச்சரிசி சேர்த்து செய்த விதம் புதுமை.

    ReplyDelete
  20. பச்சரிசி சேர்த்தால் மொறு மொறுப்பு தன்மை கூடும் ஸாதிகா..வருகைக்கும் பதிவிற்கும் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  21. THANKS FOR YOUR KIND VISIT TO MY BLOG & THE COMMENTS OFFERED TO A VERY SHORT STORY.

    http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_16.html

    அன்புடன் vgk அண்ணா

    ReplyDelete
  22. பலருக்கும் உபயோகமானதாக இருக்கும் என்னையும் சேர்த்து பகிர்ந்த சகோதரிக்கு நன்றி

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)