வீட்டு மருத்துவம் - 1

7 comments
                      நம் வீட்டிற்கு அருகில் முலிகை செடிகள் வளர்ந்திருந்தாலும் அதன் மருத்துவ பயன் தெரியாமல் நம்மில்  பலர் இருக்கின்றோம்.வீட்டில் நாம் பயன் படுத்தும் மளிகை பொருட்களிலும் மருத்துவ பயன் தெரியாமல் பலர் இருக்கின்றோம்.நான் பயன்பெற்று பயனடைந்த சில மருத்துவ குறிப்புக்களை இந்த பகுதியில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்

                                                                   குப்பைமேனி 


உடலில் படை, பத்து,அலர்ஜியினால் அரிப்பு இவை இருந்தால் குப்பைமேனிசெடியின் இலைகள் ஒரு கைபிடி அளவு எடுத்து கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் ஓரிரண்டு நாட்களில் குணம் காணலாம். 

7 comments:

 1. குப்பைமேனி செடியினைப் பார்த்து பலநாள் ஆச்சு,நல்ல பகிர்வு! நன்றிங்க!

  ReplyDelete
 2. நீங்க போட்டிருக்கிற படத்தைப் பார்க்க எனக்கு ஸ்கூல் தாவரவியல் வகுப்பு நினவு வருது. ;)

  ReplyDelete
 3. இமா,பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 4. எனக்கும் எங்க ஊர்ல பார்த்த நினைவு.

  ReplyDelete
 5. குப்பைமேனி இலையின் பயன் தெரிந்து கொண்டோம் நன்றி.. குப்ப்பைமேனி இல்லை மண் பாத்திரத்தில் போட்டு காய்ச்சி வடிக்கட்டி அருந்த பல நோய்கள் குணமாகும் என்று மூலீகை டாக்டர் . திரு. மாணிக்கவாசகம் அவர்கள் கூறுகிறார்கள்.

  ReplyDelete
 6. குப்பை மேனி வெளி,உள்புற நோய்களுக்கு மிக நல்ல மருந்துதான் அக்கா.கருத்திற்கு நன்றி .

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)