கற்பனையில் உருவானவை

5 comments
எனது  மகன் பிரதீப் .இவருக்கு கிரியேட்டிவ் மைன்ட் அதிகம். மார்க்கட்டில் வாங்கிய பச்சை மிளகாயில் சில காய்கள் வட்டமாக சுருண்டு இரட்டை காய்களாக இருந்தன .அவற்றை பிரதீப்பிடம் கொடுத்தேன் .அதை நடனம் ஆடும் மிளகாய்  பெண்ணாக உருவாக்கியதைதான் நீங்கள் போட்டோவில் பார்க்கின்றீர்கள் .நன்றாக உள்ளதா...கற்பனையில் உருவானவைகளை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் .கற்பனை தொடரும்...

5 comments:

 1. thankyou so much for your first comment.keep in touch.

  ReplyDelete
 2. பச்சைமிளகாயில் இப்படி ஒரு கற்பனையா? சூப்பரா இருக்குங்க. ப்ரதீப்புக்கு பாராட்டுக்கள்! :)

  ReplyDelete
 3. நிஜமாவே சூப்பரா இருக்கு. என் பாரட்டுக்களைச் சொல்லிருங்க.

  ReplyDelete
 4. மகி,இமா,மிக்க நன்றி

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)