கைவினை

6 comments
  அறுசுவை தளத்தில் இமாவின்  ரெக்கார்ட் வாசை பார்த்து எக்ஸ்ரே பிலிமில்  நான் முயற்சி செய்த வாஸ் . இமாவும் பிலிமில் வாஸ் வருமா ,முயன்று  பாருங்கள் என்று கூறினார்.

 

6 comments:

 1. ;) அழகா இருக்கு.
  சந்தோஷமாவும் இருக்கு. தாங்ஸ் ராதா ராணி.

  ReplyDelete
 2. வாங்க இமா...ரொம்ப ரொம்ப சந்தோஷம்;))

  ReplyDelete
 3. நல்ல முயற்சி. ரொம்ப அழகா இருக்கு ராதா.

  ReplyDelete
 4. மிக்க நன்றி பிரியா..

  ReplyDelete
 5. அருமையாக உள்ளது.... லிங்க்கை பதிவு செய்தால் இன்னும் உபயோகமாக இருக்கும்

  ReplyDelete
 6. அறுசுவை தளத்தில் இந்த லிங்கிற்கு சென்று பாருங்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

  http://www.arusuvai.com/tamil/node/19446

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)