குந்தன் கோலம்

12 comments
அட்டையில் கோலம் வரைந்து பெவிகால் வைத்து குந்தன் கற்களை  கலர் கலராக ஓட்டினால் குந்தன் கோலம் ரெடி. இதை கற்பனைக்கு ஏற்றவாறு வரைந்து ஒட்டி பூஜை அறையில் வைக்கலாம். சுவர் அலங்காரமாக மாட்டலாம். பிரியமானவர்களுக்கு பரிசாக தரலாம். ஒரே கோலத்தை 5,6, எண்ணிக்கையில் செய்து அதை அளவில் பெரிய அட்டையில் நம் கற்பனைக்கு ஏற்றவாறு பெரிய கோலமாக ஒட்டி விழா காலங்களில் பயன் படுத்தலாம். நான் இதில் சுற்றிலும் கிளிட்டர் பேப்பரை ஒட்டி அலங்கரித்துள்ளேன்.

12 comments:

  1. Replies
    1. வாங்க ஆமி.. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..:)

      Delete
  2. மிக அழகாக இருக்கிறது ராதாராணி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி மேடம்..:)

      Delete
  3. நீங்கள் செய்த குந்தன் கோலம் மிக அழகாய் இருக்கிறது ராதாராணி.

    என் தங்கை தட்டுகளில் செய்கிறாள், விழாகாலங்களில் வாசலில் மேஜையில் வைக்கலாம், அதேதட்டில் குந்தன் கற்களை வைத்து டிஸைன் செய்த பின் அலங்கரிக்க பட்ட விளக்கையும் ஒட்டிவிட்டால் ஆரத்தி தட்டு ஆகி விடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. தட்டுக்களில் குந்தன் வைத்து செய்வதை பார்திரிக்கிறேன் அக்கா..இதுவரை செய்து பார்க்கலை..நேரம் கிடைக்கும் போது அதை செய்து பார்க்கணும்..:) வருகைக்கு மிக்க நன்றி.

      Delete
  4. கோலம் மிகவும் அழகாக ஜொலிக்குது.

    நான் இதை மிகவும் ரஸித்தேன்,

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி அண்ணா..:)

      Delete
  5. ஆகா... எவ்வளவு அழகு... உங்களின் பொறுமைக்கு பாராட்டுக்கள் பல... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. கோலம் மிகவும் அழகாக ஜொலிக்குது.நான் மிகவும் ரஸித்தேன் அக்கா....

    ReplyDelete
  7. வெகு அழகாக இருக்கிறது ராதா.

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)