வலையுலக உறவுகள் அனைவருக்கும் வணக்கம். நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு சிறிய கை வினையுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..:)
வலையுலக நண்பர்களுக்காக செய்த இந்த மலர்கொத்து மயில் தோகை, கப் கேக் பேப்பர் வைத்து க்வில்லிங் வேலையில் முயற்சித்தது.
வலையுலக நண்பர்களுக்காக செய்த இந்த மலர்கொத்து மயில் தோகை, கப் கேக் பேப்பர் வைத்து க்வில்லிங் வேலையில் முயற்சித்தது.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇனிய வாழ்த்துக்களுக்கு நன்றி தனபாலன் சார்.
Delete
ReplyDeleteஅன்புடையீர், வணக்கம்.
கைவேலை அழகாக உள்ளது. பாராட்டுக்கள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
நல் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணா.
Deleteக்வில்லிங் கை வேலையில் மிக அழகான் மலர் கொத்து.
ReplyDeleteமிக அருமை.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா.
DeleteWow Awesome quilling Radha .
ReplyDeletefabulous idea of using cup cake papers .
Happy New year to you and your family .
Angelin.
thanx Anjelin for your comment and new year wishes.
Deleteஅழகான வாழ்த்து அட்டை. புதுவருஷ வாழ்த்து. யாவையும் பார்க்க மகிழ்ச்சி. நன்றி. உடன் வாழ்த்துகளும். அன்புடன்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அம்மா.
Deleteதங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஅ.பாண்டியன்
வலைப்பக்கம்: pandianpandi.blogspot.com
புத்தாண்டு வாழ்த்துக்கள் ராதா.
ReplyDeleteகார்ட் அழகா இருக்கு.
இமாவிற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..வருகைக்கு நன்றி இமா..
Deleteமகிழ்ச்சியான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!
Deleteமலர்க்கொத்தும்
ReplyDeleteமயில் தோகையுமாய்
மலர்ந்த பகிர்வுகளுக்கு
மகிழ்ச்சியான பாராட்டுக்கள்..! வாழ்த்துகள்..!
வருகைக்கு மிக்க நன்றி மேடம்.
Delete