Quilling: Greeting Card

16 comments
வலையுலக உறவுகள் அனைவருக்கும் வணக்கம். நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு சிறிய கை வினையுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..:)

வலையுலக நண்பர்களுக்காக செய்த இந்த மலர்கொத்து மயில் தோகை, கப் கேக் பேப்பர் வைத்து க்வில்லிங் வேலையில் முயற்சித்தது.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

16 comments:

  1. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி தனபாலன் சார்.

      Delete


  2. அன்புடையீர், வணக்கம்.

    கைவேலை அழகாக உள்ளது. பாராட்டுக்கள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நல் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணா.

      Delete
  3. க்வில்லிங் கை வேலையில் மிக அழகான் மலர் கொத்து.
    மிக அருமை.
    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா.

      Delete
  4. Wow Awesome quilling Radha .

    fabulous idea of using cup cake papers .
    Happy New year to you and your family .

    Angelin.

    ReplyDelete
    Replies
    1. thanx Anjelin for your comment and new year wishes.

      Delete
  5. அழகான வாழ்த்து அட்டை. புதுவருஷ வாழ்த்து. யாவையும் பார்க்க மகிழ்ச்சி. நன்றி. உடன் வாழ்த்துகளும். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அம்மா.

      Delete
  6. தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
    அ.பாண்டியன்
    வலைப்பக்கம்: pandianpandi.blogspot.com

    ReplyDelete
  7. புத்தாண்டு வாழ்த்துக்கள் ராதா.
    கார்ட் அழகா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. இமாவிற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..வருகைக்கு நன்றி இமா..

      Delete
    2. மகிழ்ச்சியான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!

      Delete
  8. மலர்க்கொத்தும்
    மயில் தோகையுமாய்
    மலர்ந்த பகிர்வுகளுக்கு
    மகிழ்ச்சியான பாராட்டுக்கள்..! வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி மேடம்.

      Delete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)