முந்திரி பிஸ்கட்

7 comments

 தேவையான பொருட்கள்:-
  • முட்டை வெள்ளை கரு     - 3
  • முந்திரி                                    - 25   கிராம்                   
  • சீனி                                           - 50 கிராம்
  • கோதுமை மாவு                - 100 கிராம்
  • வெனிலா எசன்ஸ்          2 துளி
  • பட்டர்                               - சிறிது
செய்முறை:-
  •     முட்டையை உடைத்து வெள்ளை கருவை மட்டும் தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து நுரை வர நன்கு அடித்து பட்டர்,சீனி ,எசன்ஸ்  இவற்றை முட்டையுடன் சேர்த்து நன்றாக கலந்து பொடித்த முந்திரி ,கோதுமை மாவை இதனுடன் கலந்து வெண்ணை தடவிய தட்டில் மாவுக்கலவையை ஒரு ஸ்பூனால் சிறு சிறு வட்டமாக ஊற்றி அவனில் 200  டிகிரி  பாரன்ஹீட்டில் 15 நிமிடங்கள்  வைத்து எடுக்க வேண்டும்.

7 comments:

  1. வாவ்... முந்திரி பிஸ்கட் செய்வது இவ்வளவு எளிதா...அற்புதமா சூப்பரா சொல்லிட்டீங்க...நானும் செஞ்சி பாக்குறேன்.... வாழ்த்துக்களுடன் நன்றி

    ReplyDelete
  2. பிஸ்கட் செய்தாச்சா ! வரவுக்கு நன்றி ராஜேஷ் .

    ReplyDelete
  3. அறுசுவைல இருக்கும் ராதாராணி....... நீங்களா?????? வேர்ட் வெரிபிகேஷன் எடுத்துடுங்க.....

    வாழ்த்துக்கள்
    இன்னும் அதிகமாக கலக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ராதா, சூப்பர் & ஈஸியான ரெசிப்பி. விரைவில் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  5. வாங்க ஆமி ..நலமா ,வேர்ட் வெரிபிகேசன் எடுத்தாச்சு.


    வருகைக்கு நன்றி வாணி

    ReplyDelete
  6. நீங்களே தான் :-)

    ReplyDelete
  7. ரொம்ப ரொம்ப நன்றி ராஜேஷ் .

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)