Quilling - Swan

24 comments
ரொம்ப நாளா க்வில்லிங் செய்ய முயற்சித்து அந்த கிட் கிடைக்காம க்வில்லிங் சரியா வரல்லை.. நம்ம ஏஜ்சலின் சொன்னாங்க டூத் பிக் முனை பகுதியை கீற்றாக வெட்டி பேப்பருக்கு கிரிப்பாக வைத்து எளிதாக க்வில்லிங் செய்யலாம்னு சொன்னாங்க . அதே முறையை பின்பற்றி நான் செய்த அன்னப்பறவை. நன்றி ஏஜ்சலின்... :)


24 comments:

  1. மிக அழகாக உள்ளது அக்கா ... எனக்கு இதன் மேல் ஆசை உள்ளது ஆனால் நான் இன்னும் செய்ய ஆரம்பிக்கவில்லை.. இப்பொழுது உங்கள் பதிவை பரத்துடன் செய்ய தூண்டுகிறது அக்கா...
    நீங்கள் எதாவது பயிற்சி எடுத்தீர்களா அக்கா?....

    ReplyDelete
    Replies
    1. செய்ய ஆரம்பித்து விட்டாலே தானாக வந்துவிடும் விஜி. பயிற்சி எதுவும் எடுக்கலை.வருகைக்கு மிக்க நன்றி.

      Delete
  2. அன்னப்பறவையை அழகாகவே செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி அண்ணா.

      Delete
  3. அழகான அன்னப்பறவை, உங்கள் கைவண்ணம் அருமையாக இருக்கிறது ராதாராணி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி அக்கா..:)

      Delete
  4. ஆகா... அழகு... அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சார்.

      Delete
  5. Beautiful! I like the necks of the swans..romba azhagaa seythirukkeenga!

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கும் வருகைக்கும் நன்றி மகி..

      Delete
  6. ரொம்ப அழகா செய்திருக்கீங்க ராதா. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி இமா..:)

      Delete
  7. அன்னப் பறவை சூப்பராக இருக்கே !முயற்சிக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  8. வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஆசியா..:)

    ReplyDelete
  9. அன்னப்பறவைகள் அழகு ..! பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி மேடம்.

      Delete
  10. Replies
    1. கருத்திற்கும் வருகைக்கும் நன்றி ஸாதிகா.

      Delete
  11. ரொம்ப அழகா செய்து இருக்கீங்க.... இந்த டூல் தனியாகவே ரங்கநாதன் தெருவில் கிடைக்கிறது.... 12 ரூபாய் தான்.... பாண்டியன் த்ரெட் ஸ்டோர்ஸ் ல கேட்டு பாருங்க..நீங்க சென்னைல தானே இருக்கீங்க....???

    ReplyDelete
  12. வாங்க ப்ரியா..:) நான் மதுரை பக்கம் அருப்புகோட்டை ப்ரியா.. மதுரையில் கிடைக்கும்.. போறப்ப வாங்கனும்.வருகைக்கு மிக்க நன்றி ப்ரியா.

    ReplyDelete
  13. அன்னப்பற‌வை மிக அழகு! மனம் கனிந்த பாராட்டுக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மேடம்.

      Delete

  14. ராதா மிக மிக அழகா செய்திருக்கீங்க ..bamboo skewer இருக்கே அதை முனையில் ஸ்ப்ளிட் செய்தும் டூல் ஆகா பயன்படுத்தலாம் .அல்லது பெரிய கண் உள்ள ஊசிகள் மீடியம் அளவு கோணி ஊசியை ப்லையர்சால் ஒரு முனையை வெட்டினா ஸ்ப்ளிட் ஷேப் கிடைக்கும் .அதன் ஊசி பாகத்தை felt பேனா மூடியில் செருகியும் பயன் படுததலாம்
    உங்களுக்கு சென்னைல தெரிந்தவர்கள் இருந்தால் புரசை பகுதியிலும் .தானா ஸ்ட்ரீட் எதிரில் ஒரு கடையில் கிடைக்குது வாங்கி முயற்சி செய்யுங்க
    என் ஆங்கில ப்ளாகில் சில செய்முறை தந்தேன் நேரம் கிடைச்சா பாருங்க

    http://cherubcrafts.blogspot.co.uk/2013/04/quilled-orange-flowersalternate-looping.html

    ReplyDelete
  15. ம்... உங்க ஐடியா நல்லா இருக்கு, அதையே follow பண்றேன் ஏஞ்சலின். ஆங்கில பிளாக் பார்த்தேன். ரொம்ப நல்லா இருக்கு. விரைவில் செய்து பார்க்கணும். வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)