மார்கழி பூக்கள்

12 comments






12 comments:

  1. ஒத்தை செம்பருத்தியும், தாமரையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! அழகழகா கோலம் போட்டிருக்கீங்க, சூப்பரா இருக்கு! என்ஜாய் மார்கழி! :)

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி மகி.

      Delete
  2. முதலில் பகிர்ந்த மிதியடி ரங்கோலி சூப்பர்.அதுவும் மடங்கியிருப்பது போல் வரைந்திருப்பது மிகவும் எதார்த்தம்.மொத்தத்தில் அனைத்துமே அழகோ அழகு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆசியா.

      Delete
  3. அனைத்துக்கோலங்களும் நல்ல அழகோ அழகு. மேலிருந்து கீழாக ஐந்தாவது கோலம் [பூக்கள் + மஞ்சள் நிற மகரந்தக் காம்புகளுடன்] எனக்கு மிகவும் பிடித்துள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன்
    கோபு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி அண்ணா.

      Delete
  4. Romba super'ah iruku... Poramaiya kooda iruku... :P
    http://recipe-excavator.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி சங்கீதா..வருகை தந்து வலையை பின் தொடர்வதற்கும் மிக்க நன்றி.:)

      Delete
  5. மிதியடி ரங்கோலி கருத்தைக்கவர்ந்தது ..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. உங்கள் கோலம் ரொம்ப நன்றாக இருக்கு .எனக்கு முதலாவது கோலம் ரொம்பவும் பிடிச்சிருக்கு ,முதல் பார்வையில் நம்ப வில்லை .

    thanks for following me ,happy to follow you.

    ReplyDelete
  7. கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி மீனா..:)

    ReplyDelete
  8. ஹை! எல்லாமே அழகு. மிதியடி சூப்பர். ;)
    செம்பருத்தி, தாமரை & மயில்கள் நேர்த்தி.
    முயல்ஜோடி கலக்கலாக இருக்கிறாங்க. ;) தாங்ஸ்.

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)