மின்ட்,பொடடோ ஃப்ரை

8 comments
தேவையான பொருட்கள்:-
  • உருளைகிழங்கு               - 4
  • புதினா இலைகள்             - ஒரு கைப்பிடி
  • பச்சை மிளகாய்              - 4
  • பூண்டு                       - 6 இதழ்கள்
  • கருவேப்பிலை,மல்லி இலை  -சிறிது
  • உப்பு                          - தேவையானது
  • எண்ணெய்                   - 2 ஸ்பூன்
செய்முறை:-
  • உருளை கிழங்கை நன்றாக கழுவிவிட்டு தோலுடனோ அல்லது தோலை எடுத்து விட்டோ வட்ட வட்டமாக அரிந்து கொள்ளவேண்டும்.
  • அரிந்த கிழங்கை சிறிது உப்பு கலந்த  தண்ணீரில் நன்றாக அலசி தண்ணீரை வடித்து எடுத்து கொள்ளவேண்டும்.
  • மிக்சியில் புதினா,கருவேப்பிலை,மல்லி,உப்பு,மிளகாய்,பூண்டு,
    ஆகியவற்றை போட்டு அரைத்து எடுத்து கொள்ளவேண்டும்.
  • அரிந்த கிழங்கில் அரைத்த கலவையை போட்டு நன்றாக கலந்து கொள்ளவேண்டும்.
  • ஒரு தட்டில் ஒருஸ்பூன் எண்ணெய்யை தடவி அதன் மேல் கிழங்கு கலவையை பரத்தி விட வேண்டும்.
  • மேலும் ஒரு ஸ்பூன் எண்ணெய்யை கலவையின் மேல் ஸ்பிரே செய்து
    அவனில் 15 நிமிடம் பேக் செய்து எடுக்க வேண்டும்.
  • மொறுமொறுப்பான எண்ணெய் குறைவான சிப்ஸ் தயார்.

8 comments:

  1. நல்ல மணத்துடன் சூப்பர் குறிப்பு.

    ReplyDelete
  2. ஆசியா.. வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. சூப்பர் குறிப்பு..

    ReplyDelete
  4. நன்றி காஞ்சனா.

    ReplyDelete
  5. அட..எண்ணை குறைவான சிப்ஸ் ,மிண்ட் மணத்துடன் சூப்பராக இருக்குமே.அவசியம் டிரை பஃண்ணுகிறேன்.

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி ஸாதிகா..:)

    ReplyDelete
  7. பார்க்கவே நன்றாக இருக்கிறது ராதா

    ReplyDelete
  8. சூப்பர் உருளைக்கிழங்கு சிப்ஸ் .......

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)