முன்றாவது விருது

33 comments
வை.கோபால கிருஷ்ண அண்ணன் அடுத்து அடுத்து இரண்டு விருது கொடுத்து எனது வலை பூவை சிறப்பித்துள்ளார். இரண்டாவது விருதாக SUNSHINE BLOGGER விருதையும்
மூன்றாவது விருதாக LIBESTER விருதை கொடுத்து எனது வலை பூவை சிறப்பித்துள்ளார்கள்.அண்ணனுக்கு எனது பாராட்டுக்கள்..! மிக்க நன்றியண்ணா..! இந்த விருதை நான் எனது வலையுலக உறவுகளுக்கு பகிர்கின்றேன்.

33 comments:

 1. விருது பெற்றதற்கும், பகிர்ந்து கொண்டதற்கும் வாழ்த்துக்கள் சகோதரி... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்..

   Delete
 2. அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.........

  விருது :-)

  ரொம்ப நன்றி மா...

  ReplyDelete
  Replies
  1. விருதை ஏற்று கொண்டதற்கு நன்றி ஆமி..

   Delete
 3. விருதுகள் பெற்றுள்ளதற்கு என் வாழ்த்துகள்.

  விருதுகளை அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு நன்றிகள்.

  மேலும் ஓர் விருது என் மூலம் தங்களுக்கு விரைவில் கிடைக்க உள்ளது.

  தங்களிடமிருந்து விருது பெற்ற ஐவருக்கும் என் மனமார்ந்தபாராட்டுக்களும், வாழ்த்துகளும்.

  அன்புள்ள அண்ணன்
  vgk

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி அண்ணா ..:)

   Delete
 4. செக்கோ அல்லது கவரோ கூட சேர்த்து :-) தராவிட்டாலும் பரவாயில்லை, என்னையும் நினைத்துப் பார்த்து விருது தந்தமைக்கு மிக்க நன்றி ராதா :‍) இதுவரை கிடைத்த விருதுகள் பத்திரமாக உள்ளன. சேர்த்து வைத்து ஒருநாள் வெளியாக்கணும் :))

  ReplyDelete
  Replies
  1. விருதை ஏற்று கொண்டதற்கு நன்றி அஸ்மா..

   Delete
 5. விருது பெற்றமைக்கும்., விருதை பகிர்ந்தளித்தமைக்கும் வாழ்த்துக்கள் அக்கா!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி தம்பி..:)

   Delete
 6. அறுவருக்கும் என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. ரெட்டை விருது
  பெற்ற சகோவுக்கு
  இரட்டிப்பு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்


  ஒருதாய்
  வயிற்றில் பிறக்க விட்டாலும்
  நாம்
  தமிழ் தாய் வயிற்றில்
  பிறந்த பிள்ளைகள்
  அதை மெய்ப்படுத்துகிறது
  உங்கள் பாசம்


  எழுத்தில் மென்மேலும் வளர என் பிராத்தனைகள்
  மிக்க நன்றிகள் சகோ

  ReplyDelete
  Replies
  1. விருதை அன்புடன் ஏற்று கொண்டதற்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி சகோ..

   Delete
 8. விருது பெற்றதற்கும் மற்றும் அதனை பகிர்ந்து கொண்டதற்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி பாயிஷா ..:)

   Delete
 9. வாழ்த்துக்கள் சகோ பகிர்துகொண்டமைக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 10. வருகைக்கு நன்றி சசி..:)

  ReplyDelete
 11. விருதை அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. விருதை அன்புடன் ஏற்று கொண்டதற்கு மிக்க நன்றி சகோ..

   Delete
 12. விருது கிடைத்ததற்கு இனிய வாழ்த்துக்கள் ராதா!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மேடம்..

   Delete
 13. விருது பெற்றமைக்கும்., விருதை பகிர்ந்தளித்தமைக்கும் வாழ்த்துக்கள் அக்கா!

  ReplyDelete
 14. வருகைக்கு மிக்க நன்றி விஜி..

  ReplyDelete
 15. Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

  ReplyDelete
  Replies
  1. தெரிய படுத்தியமைக்கு மிக்க நன்றி மேடம்.

   Delete
 16. வாழ்த்துக்கள்:)

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள், பகிர்துகொண்டமைக்கு பாராட்டுக்கள்...

  ReplyDelete
 18. hi dear, Inviting you to join my event " Party snacks",more detais : http://en-iniyaillam.blogspot.co.uk/2012/08/party-snacks-event-announcement.html

  ReplyDelete
 19. தங்களுக்கும் விருது பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. என் முதல் வருகை இங்கு இன்று. சந்தோஷமா இருக்கு. விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள். விருதை பகிர்ந்தற்க்கும் அதை பெற்ற மற்ற பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். நான் வை. கோ அவர்களின் வலைபூவின் லிங்க் வழி வந்தேன். நன்றி வை. கோ அவர்களுக்கு.
  நல்ல அருமையான ரெசிப்பிஸ்.
  என் வலை தளத்திற்க்கு நிங்க டைம் கிடைக்கும் போது வாங்க உங்களை இன்று முதல் நான் உங்கள் வலைபூவில் தொடர்கிறேன்.நன்றி.

  ReplyDelete
 21. இன்னும் பல விருதுகளை அடைவதற்கு வாழ்த்துக்கள் சகோதரி...

  தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி

  ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)