தேவையான பொருட்கள் :-
- வயர் கட்டர்
- கட்டிங் ப்ளேயர்
- கிரிஸ்டல் மணிகள்
- ஹூக்
- குண்டு பின்
- வயர்
செய்முறை :-
வயர் கட்டரை கொண்டு வயரை தேவையான அளவு வெட்டி அதில் கிரிஸ்டல் மணிகளை கோர்த்து ஹூக்கை வைத்து ட்ராப்ஸ செய்து விடலாம்.. குண்டு பின்னில் கிரிச்டலை கோர்த்து ஹூக்கை மாட்டி விட்டு கற்பனைக்கு ஏற்றவாறு பல விதங்களில் ட்ராப்ஸ் செய்யலாம்.நான் செய்த சில மாடல்கள் உங்களின் பார்வைக்கு...
நீங்க பேசாம...ஒரு கடை ஒன்னு திறந்திரலாம்! :)
ReplyDeleteஇதன் பெயர் என்ன..அங்..க்ரிஸ்டல் ட்ராப்ஸ்..அருமை..ஜொலிக்கிறது! :)
கடையா...நல்ல ஐடியாவா இருக்கே..திறந்திடுவோம் தம்பி.:)சுப்புராஜ் கல்யான மஹால் ஓனர் தெரியுமா..
Deleteவீட்டில் அம்மாவிடம் கேட்டால் சொல்வார்கள்..எனக்கு தெரியவில்லை அக்கா! அம்மாவிடம் கேட்டு பின்னூட்டுகிறேன்! :)
Deleteஆஹா சூப்பர் அக்கா . ரொம்ப நல்லா இருக்கு அக்கா . எனக்கு இது ரொம்ப பிடிக்கும் . நீங்கள் செய்தது எனக்கு கிடைக்குமா அக்கா.... கலக்கிட்டீங்க அக்கா.
ReplyDeleteமும்பை முகவரி சொல்லுங்க விஜி..அனுப்பிச்சுடறேன்..உங்களின் வருகைக்கும்
Deleteஊக்கத்திக்கும் மிக்க நன்றி விஜி..:)
அழகாக இருக்கு... செய்முறை படத்தையும் சேர்த்தால் (Step by Step) அனைவரும் இன்னும் தெரிந்து கொள்வார்கள்...
ReplyDeleteஇத்துடன் கழுத்தில் அணிய ஏற்றவாறு மாலை செய்தும் காட்டினால் அழகாக இருந்திருக்கும்.
ReplyDeleteநேரம் இருக்கும்போது பார்க்க:பத்மாவின் தாமரை மதுரை
வாவ்!ரொம்ப ஈசியாக அழகாக இருக்கு.
ReplyDeleteஅழகா இருக்குங்க பெண் பிள்ளைகள் இருந்தால் தினமும் ஒன்று செய்து கொடுக்கலாம்.
ReplyDeleteமிக அழகான வேலைப்பாடு ராதா!
ReplyDeleteமிகவும் அழகாகச் செய்து காட்டி அசத்தியுள்ளீர்கள்.
ReplyDeleteமனமார்ந்த இனிய பாராட்டுக்கள்.
அக்கா இதை எனக்கு அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கு எனக்கு. எனக்கும் செய்யணும் போல் இருக்கு அக்கா. அக்கா அந்த பொருட்கள் எல்லாம் எப்படி வாங்குவது எங்கு கிடைக்கும் என்று எனக்கு சொல்லுங்களேன். உண்மையாகவே எனக்கு பிடித்தது இதுமாதரி தான்.
ReplyDeleteவிஜி.. பேன்சி கடைகளில் இது கிடைக்கிறது..இங்கேயே கிடைக்கும் போது கண்டிப்பாக மும்பையில் கிடைக்கும்.
Deleteஅழகா இருக்கு ராதா.
ReplyDelete