கார் ஹேங்கிங்

13 comments
எப்பொழுதோ வாங்கிய உல்லன் நூல், பாசி, ஜமிக்கி அனைத்தும் உபயோகிக்காமல்... உபயோகிக்காமல் என்ன கிராப்ட் ஒர்க் செய்ய நேரம் இல்லாமல் இன்று திடீர்னு ஐடியா வந்தது.. முன்பு பெரிய 2 லிட்டர் பாட்டிலில் wind chime செய்து பார்த்தேன்.. அது பாசி மணி வெயிட் தாங்காமல் கீழ் நோக்கி ரொம்ப இழுத்ததால் பாதியிலே முடிக்காமல் விட்டுவிட்டேன். இன்று குட்டியூண்டு பாட்டில் கண்ணில் பட கார் ஹேங்கிங் செய்து பார்த்தேன். அரை மணி நேரத்தில் முடித்தாயிற்று.
தேவையான பொருட்கள் :-
  • குட்டி பிளாஸ்டிக் பாட்டில் - 1
  • கிரிஸ்டல் பாசி - ஏதாவது இரண்டு கலர்
  • பிளாஸ்டிக் பூ - 10
  • சிஷர் - 1
  • வயர் - ஒரு ரோல்
  • ஊசி - 1
  • உல்லன் பாம் பாம் - ஒன்று (சிறிதாக செய்தது )

13 comments:

  1. ரொம்ப அழகா இருக்குங்க ..இப்படி நாமே ஹாங்கிங் செய்து மாட்டினால் காரை பார்க் செய்திட்டு ஈசியா கண்டுபிடிக்கவும் உதவும் .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஏஜ்சலின்.

      Delete
  2. நல்ல ஐடியா. அழகான பதிவு. சுலபமான செய்முறை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணா..

      Delete
  3. hi
    i am not getting any update from u r blog,not sure why.

    ReplyDelete
    Replies
    1. im also having that same problem but i dont know whats the problem is ..

      Delete
  4. Replies
    1. வருகைக்கு நன்றி மேடம்..:)

      Delete
  5. Replies
    1. வருகைக்கு நன்றி கோமதியக்கா..:)

      Delete
  6. அழகா இருக்கு ராதா. க்யூட். சூப்பர் ஐடியா.
    மல்லிகை மொட்டுல்லாம் இப்பிடி விக்கிறாங்களா அங்கே? ஹ்ம்!
    ஃபோட்டோ இன்னும் க்ளோசப்ல எடுத்து போட்டிருந்தால் பெருசா டீடெய்லா தெரிஞ்சு இருக்கும்.

    ஏஞ்சல் சொன்ன கமண்ட் நோட்டட். ;)

    ReplyDelete
  7. பிளாஷ்டிக் மல்லிகை மொட்டு பாக்கெட்டாக கிடைக்கிறது இமா..போட்டோ எடுத்த நேரம் சரியான வெயில்... பலமுறை எடுத்து ஒரே இருட்டடிப்பா எடுத்து இந்த போட்டோதான் உருப்படியாக வந்தது..இதுக்கு மேல எடுக்க முடியல்லை..:)

    ReplyDelete
  8. ரொம்ப அழகா இருக்கு அக்கா...

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)