காட்டன் ஹென்

19 comments
தேவையான பொருட்கள்:-
  • காட்டன் ரோல்      - சிறியது 1
  • பெவிகால்            - 1
  • வெல்வெட் பேப்பர்  - சிறு துண்டு
  • மிளகு                - இரண்டு 
  • சி டி                  - 1
  • அட்டை கட்டிங்      -2
  • முட்டை              - 1
செய்முறை:-
  • முட்டையில் சிறு துளை போட்டு மஞ்சள்,வெள்ளை கருவை நீக்கி ஓட்டை தனியாக எடுத்து கொண்டு அதன் மேல் பெவிகாலை தடவி காட்டன் ரோலில் ஒவ்வொரு லேயராக எடுத்து முட்டையின் மேல் ஒட்டி முழுவதும் சுற்ற வேண்டும்.
  • கோழியின் தலை செய்வதற்கு காட்டன் லேயரில் சிறிது எடுத்து உருண்டையாக உருட்டி செய்து வைத்துள்ள உடல் பாகத்தோடு ஓட்டி விட  வேண்டும்.
  • சிவப்பு வெல்வெட் பேப்பரில் கோழியின் கொண்டை போல்  வெட்டி தலையில் ஒட்டி விட வேண்டும்.
  • கண்கள் வைப்பதற்கு சிறிது பெவிகால் வைத்து மிளகை  ஒட்டி விட வேண்டும்.
  • ஒரு அட்டையில் இறக்கை வடிவில் கட் பண்ணி அதை காட்டன் மேல் அளவாக வைத்து வெட்டி பெவிகால் தடவி உடல் பாகத்தின் இரு புறமும் சிறகு போல் ஒட்டி விட வேண்டும்.
  • பின்  பகுதியையும் இதே போல் வெட்டி ஓட்ட வேண்டும்.
  • இறுதியில் ஆரஞ்ச் வண்ண பேப்பரில் அலகு  போல் வெட்டி பெவிகால் தடவி ஒட்டி விட வேண்டும்.
  • பயன் படாத சிடி எடுத்து செய்த கோழி வடிவத்தை சிடி மேல் ஒட்டி விட வேண்டும்.

19 comments:

  1. it looks real hen..interesting..

    ReplyDelete
  2. சூப்பர் ராதா...

    நான் ட்ரை பண்றேன்..

    ReplyDelete
  3. காட்டன் கோழி சூப்பர் அக்கா . நான் செய்துபார்க்கிறேன்.

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி மகி.

    ReplyDelete
  5. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி பாக்யா..

    ReplyDelete
  6. தங்கள் ஊக்கத்திற்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி சகோ..உங்கள் பெண் ஈசியா செய்துடுவாங்க..செய்ய சொல்லுங்கள்.:)

    ReplyDelete
  7. நீண்ட இடைவெளிக்கு பின் வந்திருக்கீங்க ஆமி.:)பகிர்விற்கு மிக்க மகிழ்ச்சி.செய்து பாருங்க..

    ReplyDelete
  8. செய்து பாருங்க விஜி..வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  9. அழகா இருக்கு ராதா.

    ReplyDelete
  10. நல்ல creativity திறன் இது. குழந்தைகளுக்கான நல்ல பயிற்சியாக இதனை முயற்சித்து பார்க்கலாம்.!

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி இமா..அடுத்ததா உங்க கிராப்டைதான் தரப்போறேன்.:)

    ReplyDelete
  12. கருத்திற்கு மிக்க நன்றி சகோ..

    ReplyDelete
  13. பஞ்சுக்கோழி வெகு அழகாகச் செய்யப்பட்டுள்ளது.
    பாராட்டுக்கள்.

    [இதற்கு நான் ஏற்கனவே ஒரு கருத்துக்கூறியிருந்தேன் என ஞாபகம். அது ஏனோ வெளியிடப்படவில்லை.]

    ReplyDelete
  14. இந்த பதிவில் உங்கள் கருத்தை இப்பொழுது பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா..error ஏதாவது ஆகி கமென்ட் பப்ளிஸ் ஆகாமல் இருந்திருக்கலாம்..நன்றி அண்ணா..

    ReplyDelete
  15. ஹப்பா...என்னே அழகு..சூப்பர் போந்தா கோழி..

    ReplyDelete
  16. வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி சாதிகா..

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)