தேவையான பொருட்கள்:-
- காட்டன் ரோல் - சிறியது 1
- பெவிகால் - 1
- வெல்வெட் பேப்பர் - சிறு துண்டு
- மிளகு - இரண்டு
- சி டி - 1
- அட்டை கட்டிங் -2
- முட்டை - 1
செய்முறை:-
- முட்டையில் சிறு துளை போட்டு மஞ்சள்,வெள்ளை கருவை நீக்கி ஓட்டை தனியாக எடுத்து கொண்டு அதன் மேல் பெவிகாலை தடவி காட்டன் ரோலில் ஒவ்வொரு லேயராக எடுத்து முட்டையின் மேல் ஒட்டி முழுவதும் சுற்ற வேண்டும்.
- கோழியின் தலை செய்வதற்கு காட்டன் லேயரில் சிறிது எடுத்து உருண்டையாக உருட்டி செய்து வைத்துள்ள உடல் பாகத்தோடு ஓட்டி விட வேண்டும்.
- சிவப்பு வெல்வெட் பேப்பரில் கோழியின் கொண்டை போல் வெட்டி தலையில் ஒட்டி விட வேண்டும்.
- கண்கள் வைப்பதற்கு சிறிது பெவிகால் வைத்து மிளகை ஒட்டி விட வேண்டும்.
- ஒரு அட்டையில் இறக்கை வடிவில் கட் பண்ணி அதை காட்டன் மேல் அளவாக வைத்து வெட்டி பெவிகால் தடவி உடல் பாகத்தின் இரு புறமும் சிறகு போல் ஒட்டி விட வேண்டும்.
- பின் பகுதியையும் இதே போல் வெட்டி ஓட்ட வேண்டும்.
- இறுதியில் ஆரஞ்ச் வண்ண பேப்பரில் அலகு போல் வெட்டி பெவிகால் தடவி ஒட்டி விட வேண்டும்.
- பயன் படாத சிடி எடுத்து செய்த கோழி வடிவத்தை சிடி மேல் ஒட்டி விட வேண்டும்.
Hen is cute! :)
ReplyDeleteit looks real hen..interesting..
ReplyDeleteஎவ்வளவு அழகாக உள்ளது. என் பொண்ணிடம் செய்ய சொல்கிறேன்... நன்றி சகோதரி !
ReplyDeleteசூப்பர் ராதா...
ReplyDeleteநான் ட்ரை பண்றேன்..
காட்டன் கோழி சூப்பர் அக்கா . நான் செய்துபார்க்கிறேன்.
ReplyDeleteவருகைக்கு நன்றி மகி.
ReplyDeleteவருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி பாக்யா..
ReplyDeleteதங்கள் ஊக்கத்திற்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி சகோ..உங்கள் பெண் ஈசியா செய்துடுவாங்க..செய்ய சொல்லுங்கள்.:)
ReplyDeleteநீண்ட இடைவெளிக்கு பின் வந்திருக்கீங்க ஆமி.:)பகிர்விற்கு மிக்க மகிழ்ச்சி.செய்து பாருங்க..
ReplyDeleteசெய்து பாருங்க விஜி..வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஅழகா இருக்கு ராதா.
ReplyDeleteநல்ல creativity திறன் இது. குழந்தைகளுக்கான நல்ல பயிற்சியாக இதனை முயற்சித்து பார்க்கலாம்.!
ReplyDeleteவருகைக்கு நன்றி இமா..அடுத்ததா உங்க கிராப்டைதான் தரப்போறேன்.:)
ReplyDeleteகருத்திற்கு மிக்க நன்றி சகோ..
ReplyDeleteபஞ்சுக்கோழி வெகு அழகாகச் செய்யப்பட்டுள்ளது.
ReplyDeleteபாராட்டுக்கள்.
[இதற்கு நான் ஏற்கனவே ஒரு கருத்துக்கூறியிருந்தேன் என ஞாபகம். அது ஏனோ வெளியிடப்படவில்லை.]
இந்த பதிவில் உங்கள் கருத்தை இப்பொழுது பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா..error ஏதாவது ஆகி கமென்ட் பப்ளிஸ் ஆகாமல் இருந்திருக்கலாம்..நன்றி அண்ணா..
ReplyDeleteஹப்பா...என்னே அழகு..சூப்பர் போந்தா கோழி..
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி சாதிகா..
ReplyDeleteVery cute...Following you.
ReplyDelete