கோல போட்டோ fileல போட்டு வைத்தது தேடினேன் போன பதிவுக்கு ஒரு சில போட்டோ கிடைக்கலை... இன்று பார்த்தேன்.. அதோட இந்த தீபாவளிக்கு போட்ட கோலத்தையும் பாருங்க. இந்த மயில் கோலம் போன வருட பொங்கலுக்கு போட்டது.. அடுத்தது தீபாவளிக்கு போட்ட கோலம்..தீபாவளிக்கு கோலம் போட்டீங்க..சரி என்ன ஸ்வீட் , காரம் பண்ணீங்கனு கேட்கறீங்களா.. அது அடுத்த பதிவுல போடுறேன்.
Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)
ஒவ்வொரு கோணத்திலும் வித்தியாசமாக தெரியும் கோலம் அருமை...
ReplyDeleteஉடன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி சார்..:)
Deleteசூப்பர்.அருமையாக பொறுமையாக கோலம் போட்டு இருக்கீங்க ராதா.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி ஆசியா..:)
Deleteஒரு ஜோடி மயில்கள் உள்ள கோல்ம் அழகு.
ReplyDeleteஅடுத்த கோலம் அதைவிட நல்ல அழகு + கவர்ச்சி + பளீச் + சூப்பர் டிசன்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு ந்ன்றிகள்.
VGK
வாங்க அண்ணா.. கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி ,,:)
Deleteஇரண்டு கோலங்களுமே அழகாய் இருக்கு.
ReplyDeleteமயில் ஜோடி பொங்கலுக்கு?! பொங்கலுக்கும் மயிலுக்கும் என்ன கனெக்ஷன்னு எனக்குத் தெரியலை! ;) ஆனா அழகாய் இருக்கு!
இரண்டாவது கோலம் கரெக்ட்டா கோடுகள் ஒரே அளவாய்ப் போட்டு பொறுமையா கலர் பண்ணியிருக்கீங்க, சூப்பர்!
//மயில் ஜோடி பொங்கலுக்கு?! பொங்கலுக்கும் மயிலுக்கும் என்ன கனெக்ஷன்னு எனக்குத் தெரியலை!// கனெக்ஷன் பார்த்து எல்லாம் போடுறது இல்லை மகி.. ஏன்னா அன்னிக்கு எல்லோருமே ஒரே மாதிரி கோலம் போட்டிருப்பார்கள். இப்பிடி ஏதாச்சும் போட்டு வச்சா haanதெருவையே வேடிக்கை பார்க்க வருபவர்களுக்கு வித்தியாசமா இருக்கும் இல்லையா.. அதான் கரும்பு பக்கத்தில போட்டிருக்கேனே..:) வருகைக்கு நன்றி.தெருவையே வேடிக்கை பார்க்க வருபவர்களுக்கு வித்தியாசமா இருக்கும் இல்லையா.. அதான் கரும்பு பக்கத்தில போட்டிருக்கேனே..:) வருகைக்கு நன்றி.
Deleteமயில் அழகு. இரண்டாவது மிகவும் அழகு. வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி சசி..:)
ReplyDeleteஇரண்டு கோலங்களும் அழகு தான் என்றாலும் முதல் கோலம் வரைவது சுலபம். இதை எல்லோரும் செய்து விட முடியும். இரண்டாவது கோலம் வரைய அழகுணர்ச்சி, அதிக திறமை, பொறுமை எல்லாமும் தேவை! அவை உங்களிடம் நிறையவே இருக்கின்றன ராதா!!
ReplyDeleteவருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க மகிழ்ச்சி மேடம்..:)
ReplyDeleteஇரண்டுமே அருமையாக வரைந்திருக்கிறீர்கள் ராதா. பாராட்டுக்கள்.
ReplyDeleteஉங்களிடன் கேட்டுத் தெளிய நினைக்கிறேன்... எனக்காக அடுத்த தடவை கோலம் போடும்போது (எந்த வடிவமாக இருந்தாலும்) அந்த வடிவத்தின் மொத்த நீள அகலம் & ஒவ்வொரு நிறமும் எவ்வளவு (க்ராம்!) பயன்படுத்துகிறீர்கள் என்பதைக் கவனித்து எழுத இயலுமா?
முன்கூட்டியே... என் நன்றிகள். ;)
ஹையோ..எப்பிடி சொல்றதுன்னு தெரியலையே இமா..இங்கே குட்டி குட்டி கலர் பாக்கெட் விற்பனைக்கு வரும். சுமாராக ஒரு பாக்கெட் 50 கிராம் இருக்கும்.வெள்ளை கலர் பேக் கிரவுண்ட் இமேஜ்கு 4 X 4 அளவில்தான் போடுவேன் ..அது 200கிராம் பொடி இருக்கும். இதன் மேல் வடிவத்தை வரைந்து பூக்களுக்கு ஒரு பூவிற்கு 50 கிராம் பாக்கெட் முழுவதும் போட்டு விடுவேன் . இலைகளுக்கு 50 கிராம் பச்சை கலர் போட்டால் சில நேரம் மீதமாகும். சில சமயம் ஒரு பாக்கெட் சரியாக வரும்.இப்படியேதான் தினமும் போடுவேன்..:)
ReplyDelete