மீன் வறுவல்

2 comments
 தேவையான பொருட்கள் :-                                        
  • சுத்தம் செய்த மீன்    - அரை கிலோ
  • மிளகு பொடி           - 1ஸ்பூன்
  • மிளகாய் பொடி         - 1ஸ்பூன்
  • மஞ்சள்பொடி           - 1ஸ்பூன்
  • உப்பு                - தேவையான அளவு
  • சோள மாவு         - 2 ஸ்பூன்
  • எண்ணெய்              - 200 மில்லி


செய்முறை :-
  • கழுவிய மீனை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்புடன் தேவையான அனைத்து பொடிகளையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பொடி அனைத்தும் மீன் துண்டுகளில் பரவுமாறு பிரட்டி விட்டு அரை மணி நேரம் ஊற விடவேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் மீன் துண்டுகளி போட்டு பொரித்து எடுக்கவேண்டும்.
  • சுவையான மீன் வறுவல் தயார்.

2 comments:

  1. சிம்ப்ளி சூப்பர்.கிட்ட தட்ட நானும் இப்படி தான் செய்வேன்.பூண்டு தட்டியது அல்லது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்ப்பேன்.

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி ஆசியா.

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)